பெருந் தலைவர்கள்

அம்பேத்கர், காமராஜர், முத்துராமலிங்க தேவர்

தமிழக சமத்துவ மக்கள் கட்சி

தமிழர் நலனே நம் இலட்சியம்

எங்கள் நோக்கம் மற்றும் சிந்தனைகள்

நிலைத்த சமத்துவம் மற்றும் சமுதாய முன்னேற்றம்:

தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் கொள்கைகள்

  1. தமிழின ஒற்றுமையே தமிழக சமத்துவ மக்கள் கட்சியின் தலையாயப்பணி.
  2. தமிழனை அரியணை ஏற்றிடுவோம். தமிழை முழுமூச்சாக வளர்த்திடுவோம்.
  3. மத, இன வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் சமத்துவமாய் வாழ வழிவகை செய்திடுவோம்.
  4. தமிழை ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் ஆக்குவதே எங்கள் லட்சியம்.
  5. அரசு துறைகள் எதிலும் லஞ்சம், ஊழல் அற்ற நிர்வாகம், அதிகார வரம்பை மீறாத அரசு நிர்வாகம் அமைத்திடுவோம்.
  6. தமிழ்நாடு முழுவதும் சுகாதாரமான சூழலை உருவாக்குவோம்.
  7. கல்வியில் சமத்துவமும், சர்வதேச அளவிற்கான தரம் உடைய கல்வியைக் கொடுப்போம்.
  8. நீர் வளத்தை மேம்படுத்துவோம். நீர் மேலாண்மையில் முக்கிய கவனம் செலுத்தி விவசாயம் காப்போம்.
  9. தமிழரின் தொன்மை வரலாற்றை பேணிக் காப்பபோம்.
  10. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை தமிழகமெங்கும் வளர்த்திடுவோம்.
  11. வணிகர்களின் நலன் காப்போம். வணிகர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகைச் செய்வோம்.
  12. விளையாட்டு மற்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவோம். பாரம்பரிய விளையாட்டுகளையும் காத்திடுவோம்.
  13. நவீன முறையில் சார்சார்பு நிறைந்த கிராமங்களை உருவாக்குதல், தடையற்ற மின்சாரம் வழங்குதல் நேர்மையான துரித நடவடிக்கை எடுப்போம்.
  14. பெண்கள் பாதுகாப்பில் உறுதியாக இருப்போம்.
  15. மாற்றுத் திறனாளிகள் நலனிலும், வளர்ச்சியிலும் அக்கரைக் கொள்வோம்.

மக்களுடன் இணையுங்கள்!

எங்கள் கொள்கைகளை ஆதரிக்கவும்

புதுப்பித்த நிலையில் இருங்கள் மற்றும் தன்னார்வலருடன் சேரவும்

எங்களை பற்றி

தமிழ்நாட்டின் முழுமையான சமத்துவத்தை அடிப்படையாக கொண்டு மக்கள் நலனுக்காக போராடும் அரசியல் இயக்கம்.

எங்களின் வரலாறு, இலக்குகள், மற்றும் இதுவரை நடந்த வரலாற்றுச் சிறப்புக்கள்

முக்கிய தலைவர்கள்:

  • தலைவர்:
    பெருந்தலைவர் எம் சந்தனகுமார் சமூக சமத்துவம் மற்றும் நலன் குறித்து எப்போதும் போராடிய ஒரு தலைமை. அவரது தன்னலமற்ற சேவை மக்கள் நலனை பிரதிபலிக்கிறது.

  • பொதுச்செயலாளர்:

    .பொன்ராஜ் என்ற இ.சி.ஆர்.ராஜ் பொருளாளர் சமூக அக்கறை, சமத்துவம், மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்து குறிப்பிடத்தக்க பங்களிப்பு.

புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு

எங்களின் முயற்சிகளை பார்வையிடுங்கள்:

நிகழ்வுகள் மற்றும் அறிவிப்புகள்

நடப்பு நிகழ்ச்சிகள்

பிரபல தொழில்அதிபரும் அன்னை பவுண்டேஷன் நிறுவனருமான எனது பாசத்திற்குரிய அன்பு சகோதரர் எம்.ஏ. சேவியர் அவர்களின் புதிய கிளையின் துவக்கமான அன்னை டிஜிட்டல் பிரைவேட் {லி} கம்பெனி சென்னை மாதவரம் அருகே துவங்கப்பட்டது விழாவில் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு வாழ்த்திய போது..

Load More

This message is only visible to admins.
Problem displaying Facebook posts. Backup cache in use.
Click to show error
Error: Error validating access token: The session has been invalidated because the user changed their password or Facebook has changed the session for security reasons. Type: OAuthException

நன்கொடை

  • நன்கொடைகள் எங்கு செல்கின்றன:
    உங்கள் நன்கொடைகள் சமூக சேவை, கல்வித் திட்டங்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு செலுத்தப்படும்.

  • நன்கொடை அளிக்கவும்
    ஒரு சுலபமான பேமெண்ட் கேட்வே மூலமாக நன்கொடை அளிக்கவும்.

தமிழர் நலனே நம் இலட்சியம்

தொடர்பு கொள்ளவும்

தலைமை அலுவலகம்:

No 2/55 கிழக்கு கடற்கறை சாலை,

 பாலவாக்கம்,

சென்னை- 600041

எங்கள் செய்திமடலுக்கு குழுசேரவும்

எங்கள் செயல்பாடு மற்றும் செய்திகளுடன் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளுங்கள்